Monday, April 11, 2022

வேண்டும் என்று நான்

வேண்டாம் என்று
விட்டு சென்ற பின்பும்
வேண்டும் என்று முன்பு
நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்
சொல்கிறது என்னிடம்
எப்போது நீ  வந்து 
பார்த்தாலும் அப்படியே இருப்பேன்
கலங்காதே காதலுடன் நான் இருக்கிறேன் என்றது!!!


No comments:

Post a Comment