Wednesday, April 20, 2022

சொல்

எட்டி இருக்கும் 
நீயும் நானும்
இதயத்தால் இணைந்திருக்க 
இதழால் இணைந்தே இருக்க வேண்டுமா 
சொல்
நாம் காதலர்கள் என அறிவிக்க ??

No comments:

Post a Comment