Monday, April 11, 2022

மெய்யாக நீ

காதில் கேட்கும் அத்தனையும்
பொய்யாக இருப்பினும்
காதலிக்கும் நீ 
மெய்யாக இருப்பாய்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
காதலுடன் நான்!!!

No comments:

Post a Comment