Sunday, August 28, 2022

புரியாத காதலின் மகிமை!!

இதுவென்ன புரியாத
இந்த காதலின்  மகிமை??
தொலை தூரம் 
இருந்த போது 
இல்லாத 
இந்த தனிமை
தொடும் தூரத்தில்
நீ இருந்தும்
வாட்டுகிறதே!!

No comments:

Post a Comment