Sunday, September 25, 2022

விலக முடியாமல்

விட்டுச் செல்லவும் முடியாமல்
விலகி நிக்கவும்‌ முடியாமல்
கண்களில் கண்ணீரோடு
தத்தளித்தே செல்கிறது 
இங்கு பலரின் காதல்!!

No comments:

Post a Comment