Thursday, August 18, 2022

சிரி

இன்பத்தில் 
சிரிப்பவனைவிட
இங்கு இன்னல்களின்
இடையே சிரிப்பவனே
அதிகம் அதனால் தான்
இன்றும் இதயங்கள் 
துடிக்கொண்டு  இருக்கிறது!!

No comments:

Post a Comment