Wednesday, June 22, 2022

மருமகள்

ஒரு முறை அப்பாவிடம்
மகளாக வளர்ந்தது
போதவில்லை என்பதால் மறுமுறை
மகளாக வளர ஆசை
அதனால் மரு(று) மகளாக 
வர இருக்கிறேன் !!
வருகின்ற என்னை மகளாக வளர்க்க தயாரா???

No comments:

Post a Comment