Tuesday, June 21, 2022

அம்மா

ஆயிரம் பூ பூத்தாலும்
அம்மா உன் 
சிரிப்பொன்று 
போதும் ஆயிசிக்கும் 
நான் இரசிக்க‌!!!

No comments:

Post a Comment