Monday, June 20, 2022

அப்பா

உயிர் தந்தவள்
என்னவோ தாயாக இருக்கலாம்!!
உறவென்று முதலில் 
அவள் கை நீட்டியதும்
உங்களைதான் !!
என் மகன் என்று 
என்னை உலகிற்கு 
அடையாளம் காட்டியவரும் நீங்கள்தான் 
அன்பாக கேட்கிறேன் 
அப்பா கட்டி அனைத்கொள்விறா
ஒரு வயதில் கட்டியனைத்தைப்போல்

No comments:

Post a Comment