Thursday, January 7, 2021

நான் இன்றி நீ இல்லை!!

நீரின்றி நிலமில்லை 
அதேபோல் 
நான் இன்றி நீ இல்லை 
என்று என்னுடனே 
இருக்கும் தன்னம்பிக்கையே 
என்றாவது ஒரு நாள் 
உனக்காகவே நான் இந்த 
மன்னையும் வின்னையும் 
வென்றிடுவேன்!!!!

No comments:

Post a Comment