Sunday, January 17, 2021

அன்பே வா

இதழோர சிரிப்பின் ஈரம் காயும் முன்பே 
அன்பே வா !!
என் வாழ்வின் இறுதிகனம் இது !!
என்றான் குறுதி சொட்டும் இராணுவன் 
எல்லையில் இருந்து தன் மனைவியின் கண்களை  பார்த்து
 அவளிடம் ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போது எல்லாம்
 நீ எனக்காக காத்திருப்பாய் 
ஒரு பயத்துடனே என்னை வழி அனுப்பி வைத்தாய்
பெண்ணே!!
 இனி அந்த பயம் உனக்கு வேண்டாம் என்று கூற அழைத்தான்!!
காரணம் அவன் எப்படி இருக்கிறான் என்று கவலைபடுவதற்கு பதில் 
அவன் இல்லை என்று கலங்காமல் அவள் இனியாவது நிம்மதியாக உறங்க வேண்டும் என்று கூறியபடியே கண்களை மூடிணான்!!

No comments:

Post a Comment