Sunday, January 10, 2021

நீ

நீருக்குள் இருக்கும்வரை தான் 
மீனுக்கு உயிர் இருக்கும்!!
அதுபோல தான் நானும்
நீ இருக்கும்வரை தான் 
எனக்கு உயிர் இருக்கும் !!

No comments:

Post a Comment