இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால்
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன்
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்
Nice udanpirapa go head and always i will be there for u for supporting u all the best udanpirapa
ReplyDeleteநன்றிகள் உடன்பிறப்பே
Deleteஉணருவதும் உணர்த்துவம் நூலிடையே வித்தியாசம் டா. நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிகள் அக்கா
Delete