நிறைந்து தான் வாழ்க்கை 🤩
புரியவில்லையா ??🤔
சொல்கிறேன் கேளுங்கள்🙋
அன்புடனும் ஆதரவுடனும்
இணைந்து ஈகையை மனதார
உள்ளத்தில் இருந்து வழங்கி
ஊஞ்சலை போல் முன் பின்
இருக்கும் வாழ்க்கையில் நினைத்ததை செய்து முடிக்க வேண்டும் என்று எளிமையான முறையில் ஏளனமான பேச்சுகளை
ஐயமின்றி கடந்து வாருங்கள்
ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஓவியமே!!
அதில் ஔவியம் இன்றி வாழ்வோமா?
இவ்வளவு தான் வாழ்க்கை
புரிந்து செயல்படுங்கள்..
Really nice... keep going
ReplyDelete