Tuesday, November 1, 2022

காதலின் சுவாரசியம்!!

காதலின் சுவாரசியம்
என்ன தெரியுமா ???
சண்டையிடும் போது
 சமாதானமும் இல்லை !!
சண்டையிட்ட  பின்
சங்கடமும் இல்லை!!





No comments:

Post a Comment