Monday, May 23, 2022

காதல் தொல்லை!!

காலங்கள் கழித்து
காதல் இல்லை 
என்று சொல்ல விருப்பமில்லை
ஆனால் காலங்கள்
கழித்து காதலின் தொல்லை 
என்று உன்னை சொல்ல 
விரும்புகிறேன் !!
என் காதல் தொல்லையாக 
வர சம்மதமா??

No comments:

Post a Comment