Monday, May 23, 2022

அளவோடு போதும்!!

காசோ காதலோ
இருக்கும் போது அளவாக கொடுத்து விடுங்கள்
இல்லாமல் போன பின் அளவாக கொடுத்திருந்தால்
அழியாம இருநாதிருக்குமோ என்ற எண்ணம் தோன்றிடும்!!

No comments:

Post a Comment