Monday, February 8, 2021

உள்ளே நீ

உனக்கென்ன உள்ளத்தில் 
உருவாக்கியிடமெல்லாம்
நீ உடைத்து சென்ற பின்பும்
உன்னையே உச்சரிக்கிறது !!

No comments:

Post a Comment