பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Wednesday, February 10, 2021
ம்ம்
உண்மையைச் சொன்னால்
நாம் அனைவருமே ஒரு வகை
இதயமுடைய இயந்திர உயிரினமே!!
காதல் என்ற ஒன்று
வாழ்க்கையில் வந்த பின்பு!!
எதனால் என்று தெரியுமா???
உணவு முதல் உறக்கம் வரை
எதுவுமே ம்ம் என்ற உத்தரவு
வந்த பின்பே செயல்படுவதால்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment