Monday, November 25, 2019

கடினம்

கடினம் ,எது கடினம்?
என்னடா வாழ்க்கை
என்று புலம்புவதா...
அல்ல என்னால் முடியும்
என்று சொல்வதைவிட
செய்து பிறரை மெய்ச்
சிலுக்க வைப்பதா...
எது கடினம்...




1 comment:

  1. இதற்கு பதில் தேடுவது தான் மிகவும் பெரிய கடினம் தங்கையே.

    ReplyDelete