Monday, November 4, 2019

காட்சி

திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை‌ போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை

1 comment:

  1. வாழ்க்கையே நாடக மேடை. நாம் அனைவரும் கதாபாத்திரங்கள் தான். சிறப்பு டா.

    ReplyDelete