Friday, September 27, 2019

அவள்❣️

உன் ஒற்றை பார்வையில்
என்னை கொள்ளையடித்து விட்டாயடி...
உன் செய்கையால்.....
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானத்தாய் மாற்றி விட்டாயடி .....
உன் மூச்சினால்..
என்னுள் காற்றாக சென்று..
என்னவள் ஆனாயடி...
உன் சிரிப்பினால்..
என்னை சிறை பிடித்து விட்டாயடி
என்னை எப்போது விடுவிப்பாய்..
என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது என்னை‌..
என் கண்களால் தானே
உன் கொள்ளையடித்தேன்
என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றால்....

No comments:

Post a Comment