Friday, September 20, 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை,
விவாதம் செய்யாதே
  விவேகம் தேவை,
தயக்கம் காட்டாதே
  தைரியம் தேவை,
எதையும் எண்ணாதே
   எளிமை தேவை,
அலட்சியம் கொள்ளாதே
    ஆற்றல் தேவை,
முயற்சியை விடாதே
     பயிற்சி தேவை,
இவை எதையும் மறந்துவிடாதே
 ஏன்எனில் வாழ இவையே தேவை....!!!!!!!!!

No comments:

Post a Comment