Monday, December 12, 2022

மோதிரம் 💍

கைகோர்த்து நடக்கையில் 
உன் விரலோடு இருக்கும்
மோதிரம் எனக்கு தான் 
நீ என்று மோதுகிறது
என்றால் அவள் !!
நான் என்ன செய்ய 
அவள்  போட்ட மோதிரம் அவளோடே 
மோதினால்? - என்றான் அவன் !!
இது தான் மோதலில் காதலா???



No comments:

Post a Comment