Wednesday, July 14, 2021

நிலவே வாராயோ!

இருளில் இருந்த போதே 
நிலவின் அருமை அறிந்தேன் !!
தனிமையில் தவித்துப் போதே தவிப்பின் வலியை அறிந்தேன்!!
கனவே என்றாலும் காதலுடன் நீ காத்திருப்பதாய் நானே கற்பனை காவியம் ஒன்று படைத்தேன் ..
என் இருளின் நிலவே
தவிப்பில் வலியைப்போக்குபவளே
கனவில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் காதல் காவியம் படைக்க ஆசைப்படுகிறேன் உன்னோடு !
ஒருமுறை வாய்ப்பு தாராயோ !!
என் தனிமையின் இனிமையே 
என்னை ஆளும் பெண்மையே

No comments:

Post a Comment