பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, November 30, 2020
இதயம்
இதயமற்றவன் கூட இறங்கிபோகிறான்
இயலாதவனைக்கண்டு!!
இதயம் உள்ள நீயோ
ஏன் என்னை இழந்து செல்கிறாய்!!
என்று என்னை வினவியது சிரிப்பு??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment