Tuesday, January 7, 2025

காகிதம்

காகிதத்தில் 
எழுத தெரிந்த 
எனக்கு ,
காதலுடன் 
படிக்க 
தெரியவில்லை!!!

Saturday, January 4, 2025

எழுத்துகள்!!

எழுத்துகள் சேர்ந்தது வார்த்தை,
வார்த்தைகள் சேர்ந்தது வாக்கியம் 
ஆனால் அதை அழகாக கோர்த்து 
எழுத  செய்வதே , இந்த 
எழுத்தாளன் பெற்ற பாக்கியம்!!