பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, January 9, 2023
உன் நகல்!!
மகளா ?
மகனா ?
என அறிய
ஆவல்
கொள்ளாமல்
பிறப்பது
உன் நகலென
பெருமைக் கொள் !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment