பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)

Tuesday, January 7, 2025

காகிதம்

›
காகிதத்தில்  எழுத தெரிந்த  எனக்கு , காதலுடன்  படிக்க  தெரியவில்லை!!!
Saturday, January 4, 2025

எழுத்துகள்!!

›
எழுத்துகள் சேர்ந்தது வார்த்தை, வார்த்தைகள் சேர்ந்தது வாக்கியம்  ஆனால் அதை அழகாக கோர்த்து  எழுத  செய்வதே , இந்த  எழுத்தாளன் பெற்ற பாக்கியம்!!
Saturday, April 8, 2023

உனை சேர!!

›
விவரமில்லா  கடிதம் நான் உன் கையில் வந்து காதலாய்  சேரும் வரை !!
Wednesday, February 8, 2023

மிட்டாய்!!

›
மிட்டாயின் சுவை  என்னவென்று உன் இதழில் மட்டுமல்ல உன் இமைகளிலும் நான் அறிகிறேன்!! நீ கண்மூடி  தூங்குபோதெல்லாம் நான் கண்ணோடு  முத்தமிடுபோது !!...
Tuesday, February 7, 2023

காதல்

›
உயிரோடு உயிராக  உறவோடு உறவாக  உன்னோட நானாக  உடன் வர எனக்கு ஆசை !!
Saturday, January 28, 2023

அம்மா

›
உன்னை விட என் மேல்  பேரன்பு செய்திட  யாரால் முடியும்  அம்மா!!!!!

அவனுக்கென!!

›
அவனுக்கென அத்தனையும் விட்டு வருபவளிடம் அவ்வப்போது அவளுக்கென விட்டுக்கொடுத்து செல்வதில் தவறேதுமில்லையே???
›
Home
View web version

About Me

My photo
Lakshmi Priya (English தமிழச்சி)
View my complete profile
Powered by Blogger.