பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, January 9, 2023
நெற்றி முத்தம்
நான்
சண்டையிடுவதே
சமாதான கொடியாக
உன் ஒற்றை முத்தம்
வரும் என்பதற்காக
தானே என்றவளுக்கு
எண்ணற்ற நெற்றி
முத்தகளைத் தந்தான்
அவள் அன்புக்குறியவன்!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment