பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, December 26, 2022
நெற்றி முத்தம்!!
காதல் முத்தம்
வேண்டும்!!
ஆமாம்
இமை மூடி
இதழ் உரசி
வேண்டாம்
இனி உன்னில்
நான் பாதி
என்று கூறி
நெற்றி
முத்தம் தா !!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment