பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, June 20, 2022
தாயாக நீ!!
தூரமாக செல்லாதே
தாரமாக்கி கொள்கிறேன் என்றாய்!!
தாராளமாக என்றேன்!!
தயங்காமல்
தாங்குகிறாய்
அன்று முதல் இன்று வரை ஒரு தாயாக !!😘😘
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment