பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, August 9, 2021
காதல் கண்ணியம்
இவ்வுலகில் அனைவரும் யாரோ ஒருவரால் நேசிக்கதான் படுகிறார்கள் தெரிந்தோ தெரியாமலோ??-ஆனால்
உன்னை நேசிக்கவா என்று நீ என்னிடம் கேட்டப்போது என்னை கேட்க்காமலே என் மணம் ஆம் என்றது!!-காரணம் காதல் மட்டுமல்ல
காதலுடன் கலந்த உன் கண்ணியமே!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment