Tuesday, March 9, 2021

அட போங்க டா

வித்தியாசமே இல்லாமல் 
ஒருவரைப் போல் ஒருவர் 
வாழ்வதில் என்ன சுவாரசியம் 
இருக்கப்போகிறது என்று 
நான் கேட்டால் என்னையே
வித்தியாசமான பிறவியா 
நீ என்று வினவிகிறது 
இந்த ஆட்டுமந்தையுலகம்!!!!


No comments:

Post a Comment