Tuesday, July 14, 2020

பிடித்ததை செய்

எதுவும் இல்லை என்றாலும் கவலைக் கொள்ளாதே!!
ஏனெனில் இங்கு 
பலபேர் பணம் தான் 
பெரியது என்கிறார்கள்
ஆனால் அவர்களுக்கு தெரியாது
பிடித்த வேலையை செய்யும்போது
கிடைக்கும் ஆனந்தம்
பிறக்கும் முன் தாய் கருவறையில்
இருந்ததைப் போலவே இருக்கும் என்று!
அதை உணர்ந்தால் என்னவோ
கையில் பேனாவை வைத்து
கவி எழுதிகிறேனோ?
 இன்று.....!!




1 comment: