பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Wednesday, February 8, 2023
மிட்டாய்!!
மிட்டாயின் சுவை
என்னவென்று உன்
இதழில் மட்டுமல்ல
உன் இமைகளிலும்
நான் அறிகிறேன்!!
நீ கண்மூடி
தூங்குபோதெல்லாம்
நான் கண்ணோடு
முத்தமிடுபோது !!!
Tuesday, February 7, 2023
காதல்
உயிரோடு உயிராக
உறவோடு உறவாக
உன்னோட நானாக
உடன் வர எனக்கு ஆசை !!
‹
›
Home
View web version