பேனா 🖋️🖋️(பெண் ஆகிய நான்!!)
Monday, October 18, 2021
என்னவோ!!
நான் ஆசைப்படும் அனைத்தும்
நீ தருவதால் என்னவோ
எண்ணவனே என் ஆசையாக நீ இருக்கிறாய்!!
Sunday, October 10, 2021
மறவாதே!!
உயரத்தை அடைந்தாலும்
அடையக்காரணமாய் இருந்த உள்ளத்தை மறவாதே !!!
Thursday, October 7, 2021
தனித்திமிர்
தனியாக நடந்தாலும்
தனிதிமிறுடன் நட !!
தாழ்ந்தவன் நீ என்றால்
துனிவுடன் சொல் !!
ஆம் நான் தாழ்ந்தவனே
ஆனால் யாரையும் வாழ்த்திப் பேசாதவன் என்று!!
Tuesday, October 5, 2021
சிறு புன்னகை!!
சீரற்ற வாழ்க்கையும் சிறப்பாக மாறிவிடுமாம் சிறு புன்னகையுடன் கடந்து சென்றால்.
‹
›
Home
View web version